Claim is in comparison with previous Lay’s Wafer Chips Red Chilli Flavor formulations in India. Claim based on independent research conducted by Kantar between 08th January 2026 to 19th January 2026 for a sample of 630 consumers - 18 – 45 years, Male/Female, SEC A/B/C, P1W consumer of branded salty snacks, P1W consumer of branded flat chips and frequency at least once in a week, in the representative Indian national territories of Bangalore, Hubli, Hyderabad, Vizag, Kochi, Kozhikode, Chennai, Madurai.

 

ఈ వాదన, భారతదేశంలోని Lay’s వేఫర్ చిప్స్ రెడ్ చిల్లీ ఫ్లేవర్ యొక్క మునుపటి ఫార్ములేషన్‌తో పోలుస్తూ, జనవరి 8, 2026 నుంచి జనవరి 19, 2026 మధ్య కాంటర్ నిర్వహించిన ఒక స్వతంత్ర అధ్యయనంపై ఆధారపడి ఉంది. ఈ అధ్యయనంలో 18–45 సంవత్సరాల వయస్సు గల, పురుషులు/స్త్రీలు, SEC A/B/C వర్గాలకు చెందిన 630 మంది వినియోగదారుల నమూనాను చేర్చారు. వీరు గత 1 వారంలో P1W బ్రాండెడ్ సాల్టీ స్నాక్స్ మరియు బ్రాండెడ్ ఫ్లాట్ చిప్స్‌ను వినియోగించినవారు మరియు వాటిని వారానికి కనీసం ఒక్కసారైనా తీసుకున్నవారు. ఈ అధ్యయనం భారతదేశంలోని ప్రతినిధి జాతీయ ప్రాంతాలైన బెంగళూరు, హుబ్లీ, హైదరాబాద్, విశాఖపట్నం, కొచ్చి, కోజికోడ్, చెన్నై మరియు మదురైలలో నిర్వహించబడింది.

 

இக்கூற்று, இந்தியாவில் இதற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட Lay’s வேஃபர் ரெட் சில்லி ஃபிளேவர் தயாரிப்பு வடிவமைப்புடன் ஒப்பிட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த உரிமைக் கோரலானது, 2026 ஜனவரி 8 முதல் 2026 ஜனவரி 19 வரையிலான காலகட்டத்தில் கான்டார் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு சுயாதீன ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது. பெங்களூரு, ஹூப்ளி, ஹைதராபாத், விசாகப்பட்டினம், கொச்சி, கோழிக்கோடு, சென்னை மற்றும் மதுரை ஆகிய இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நகரங்களில், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்/பெண், A/B/C பிரிவைச் சேர்ந்த, கடந்த ஒரு வார காலத்தில் P1W பிராண்டட் உப்புச்சுவையுடைய சிற்றுண்டிகள் மற்றும் பிராண்டட் தட்டையான சிப்ஸ்களைக் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாங்கி உட்கொண்ட 630 நுகர்வோரை மாதிரியாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

ಭಾರತದ ಹಿಂದಿನ Lay’s ವೇಫರ್ ಚಿಪ್ಸ್ ರೆಡ್ ಚಿಲ್ಲಿ ರುಚಿಯ ರಚನೆಗಳಿಗೆ ಹೋಲಿಸಿ ಹೇಳಿಕೆ ಮಾಡಲಾಗಿದೆ. ಕಾಂತಾರ್ 2026 ಜನವರಿ 08ರಿಂದ 2026 ಜನವರಿ 19ರ ನಡುವೆ ಬೆಂಗಳೂರು, ಹುಬ್ಬಳ್ಳಿ, ಹೈದರಾಬಾದ್, ವೈಜಾಗ್, ಕೊಚ್ಚು, ಕೋಯಿಕ್ಕೋಡ್, ಚೆನ್ನೈ, ಮಧುರೈ ಮುಂತಾದ ಭಾರತದ ರಾಷ್ಟ್ರೀಯ ಪ್ರದೇಶಗಳಲ್ಲಿ ನಡೆಸಿದ ಸಂಶೋಧನೆಯನ್ನು ಆಧರಿಸಿ ಈ ಹೇಳಿಕೆ ನೀಡಲಾಗಿದೆ. ಸಂಶೋಧನೆಯಲ್ಲಿ 18-45 ವರ್ಷ ವಯಸ್ಸಿನ ಪುರುಷ/ಮಹಿಳೆ, SEC A/B/C, ಬ್ರಾಂಡೆಂಡ್ ಉಪ್ಪಿನ ತಿನಿಸುಗಳ P1W ಗ್ರಾಹಕರು, ಬ್ರಾಂಡೆಡ್ ಫ್ಲ್ಯಾಟ್ ಚಿಪ್ಸ್‌ P1W ಗ್ರಾಹಕರು ಮತ್ತು ಕನಿಷ್ಠ ವಾರಕ್ಕೊಮ್ಮೆ ಸೇವಿಸುವವರು ಸೇರಿದಂತೆ 630 ಗ್ರಾಹಕರ ಮಾದರಿಯನ್ನು ಪಡೆಯಲಾಗಿದೆ.